லடாக்: இந்தியா சீனா இடையே லடாக் மோதலில் போதிய முன்னேற்றம் இல்லாத காரணத்தால், தற்போது ஐந்தாம் கட்ட பேச்சவார்த்தையை நடத்த உள்ளனர். லடாக்கில் நடக்கும் இந்தியா - சீனா இடையிலான மோதல் இப்போதைக்கு முடிவிற்கு வருவது போல தெரியவில்லை. லடாக்கில் கடந்த மே 5ம் தேதி சீனா அத்துமீறியது. அப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியாமல் தொடர்ந்து

from Oneindia - thatsTamil