லடாக்: லடாக்கில் திடீரென சீனா தனது படைகளை வாபஸ் வாங்கியது குறித்து தற்போது அந்த நாட்டின் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. லடாக் எல்லையில் சீனா தனது படைகளை திடீரென வாபஸ் வாங்கி உள்ளது. யாரும் நினைத்து பார்க்க முடியாத நேரத்தில் கல்வான் பகுதியில் 2 கிமீ தூரத்திற்கு சீனா படைகளை வாபஸ் வாங்கி உள்ளது. இந்தியாவின் தேசிய

from Oneindia - thatsTamil