லடாக்: எல்லையில் சீனாவின் அத்துமீறலை இந்தியா மிக சிறப்பாக எதிர்கொண்டது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்தியாவை செயலை அமெரிக்கா பாராட்டி உள்ளது. லடாக் எல்லையில் கொஞ்சம் கொஞ்சமாக தற்போது அமைதி திரும்ப தொடங்கி உள்ளது. அங்கு சீனா அடுத்தடுத்து தனது படைகளை வாபஸ் பெற்று வருகிறது. கல்வான் பகுதியில் இருந்து 2 கிமீ தூரத்திற்கு சீனா படைகளை

from Oneindia - thatsTamil