பீஜிங்: இரும்பு சகோதரர் பாகிஸ்தானைப் போன்று இருக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் நாடுகளை சீனா கேட்டுக் கொண்டுள்ளது. சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகள் இணைந்து கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும் என்றும் சீனா கேட்டுக் கொண்டுள்ளது. சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட கூட்டம்

from Oneindia - thatsTamil