ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் அது குறித்து முதல்முறையாக முன்னாள் பாஜக முதல்வர் வசுந்தரா ராஜே கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அதேபோல் அங்கு சச்சின் பைலட் ஆதரவு அமைச்சர்கள் 2 பேர் நீக்கப்பட்டு புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டு
from Oneindia - thatsTamil

0 Comments