ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக நீடிக்கும் வரை தாம் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் உமர் அப்துல்லா எழுதிய கட்டுரையில் கூறி இருப்பதாவது: 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி.. சுமார் ஓராண்டாகிவிட்டது. 70
from Oneindia - thatsTamil

0 Comments