காத்மாண்டு: நேபாளம் பிரதமர் சர்மா ஒலிக்கு அந்த நாட்டில் ஆளும் நேபாளம் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை பதவியில் இருந்து விலகுமாறு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், அவரை சீனா காப்பாற்ற முயற்சித்து வருவதாகவும், நேபாளம் நாட்டின் உள்நாட்டு அரசியலில் சீனா தலையிடுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது. தன்னை பதவியில் இருந்து நீக்குவதற்கு இந்தியா முயற்சிக்கிறது

from Oneindia - thatsTamil