ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்து நடக்கும் திக் திக் மாற்றங்கள் காரணமாக அங்கு முதல்வர் அசோக் கெலாட் ஆட்சியை தக்க வைப்பாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது. ராஜஸ்தானில் தற்போது பெரிய அளவில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அங்கு காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் களமிறங்கி இருக்கிறார். தனது

from Oneindia - thatsTamil