ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் துணை முதல்வர் மற்றும் கட்சித் தலைவர் பதவிகளில் இருந்து சச்சின் பைலட் நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார். இவருடன் அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்களும் நீக்கப்பட்டுள்ளனர். சச்சினுக்கு பதிலாக கோவிந்த் சிங் தோட்டாஸ்ரா என்பவர் ராஜஸ்தான் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் துணை முதல்வர்
from Oneindia - thatsTamil

0 Comments