பெய்ஜிங் : சீனாவில் இன்று ஒரே நாளில் 61 பேருக்கு புதிதாக கொரோனா பாசிட்டிவ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இப்போது தான் மிகமிக அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று மாநிலங்களில் கொரோனா கொத்துக்கொத்தாக பரவி இருக்கிறது. எனவே சீனாவில் இந்த பாதிப்பு புதிய கொரோனா அலை பற்றிய அச்சத்தை மக்களிடையே தூண்டியிருக்கிறது. சீனாவில்
from Oneindia - thatsTamil

0 Comments