போபால்: மத்திய பிரதேசத்தில்ல் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 28 பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவியேற்றனர். மத்திய பிரதேசத்தில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்க்க தொடக்கம் முதலே பாஜக முயன்றது. வெளிநாட்டவருக்கு பிறந்தததால் நீங்க

from Oneindia - thatsTamil