ஈடர்பர்க்: ஸ்காட்லாந்து நாட்டில் மழையில் இருந்து நாயை பாதுகாக்க குடை பிடித்தப்படி நின்ற காவலரை ரியல் ஹீரோ என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். காவல்துறை என்றாலே அது ஸ்காட்லாந்து தான். உலகளவில் ஸ்காட்லாந்து போலீசார் புகழ்பெற்று விளங்க அவர்களது துப்பறியும் திறன் மட்டும் காரணம் அல்ல, அவர்களின் மனிதாபிமானமும் தான் முக்கிய காரணம். ஸ்காட்லாந்து

from Oneindia - thatsTamil