லடாக்: பாகிஸ்தானில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்திய இந்திய ராணுவ வல்லுநர்களை தற்போது இந்தியா லடாக் எல்லைக்கு அனுப்பி உள்ளது. இதற்கு பின் நிறைய திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியா சீனா இடையில் லடாக் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை எதுவும் பலன் அளிக்கவில்லை. இரண்டு நாட்டு பிரச்சனை கண்டிப்பாக பெரிதாக வாய்ப்புள்ளது என்றும் பாதுகாப்பு துறை வல்லுநர்கள் எச்சரிக்கை
from Oneindia - thatsTamil

0 Comments