ராஞ்சி: அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற திட்டத்தை செயல்படுத்த ஜார்க்கண்ட் மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது. மக்களிடம் கருத்து கேட்ட பிறகு இத்திட்டம் சட்டமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அமைச்சர் ஜகர்நாத் மதோ தெரிவித்தார். தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே அரசு வேலை பெறுவது தான் பெரும்பாலானவர்களின் முக்கியமான விருப்பம்.

from Oneindia - thatsTamil