லடாக்: பிரதமர் மோடியின் திடீர் லடாக் விசிட்டிற்கு பின் நிறைய காரணங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். முக்கியமாக ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளின் தீவிரமான ஆதரவும் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். இந்தியா - சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இன்று அதிரடி திருப்பமாக இந்திய பிரதமர் மோடி லடாக் சென்றார். லடாக்கில்
from Oneindia - thatsTamil

0 Comments