லடாக்: சீனாவுடன் மோதல் நிலவி வரும் நிலையில் லடாக் எல்லைக்கு இன்று முப்படை தளபதி பிபின் ராவத் செல்கிறார். திடீர் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் சீனா - இந்தியா இரண்டு ராணுவ தரப்பும் தொடர்ந்து படைகளை குவித்து வருகிறது. இரண்டு நாட்டு தரப்பும் 22 முறை பேச்சுவார்த்தை செய்துள்ளது. கல்வான் பகுதியில் கடந்த
from Oneindia - thatsTamil

0 Comments