ஜெய்ப்பூர்: சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு நோட்டீஸ் வழக்கில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எந்தவித தடையும் உச்ச நீதிமன்றம் விதிக்கவில்லை. இதனால் இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த

from Oneindia - thatsTamil