வெல்லிங்டன்: உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை நியூசிலாந்து மட்டும் ஒற்றை நாடாக எதிர்கொண்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளது. கடந்த 100 நாட்களாக அங்கு புதிதாக கொரோனா கேஸ்கள் இல்லை. உலகம் முழுக்க மொத்தமாக 19,854,324 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 730,519 பேர் பலியாகி உள்ளனர். அமேரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், இந்தியா என்று உலகின் பெரிய நாடுகள்

from Oneindia - thatsTamil