மாஸ்கோ: 'ஸ்பூட்னிக் வி' என்ற பெயரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான உலகின் முதல் பதிவு செய்யப்பட்ட தடுப்பூசி குறித்த ஆராய்ச்சியின் மூன்றாம் கட்டம் 7-10 நாட்களில் தொடங்க உள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது'உலகையே அச்சுறுத்தும் கொரோனா தொற்றால் இதுவரை 2.18 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7.73 லட்சம் பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கொரோனா தொற்றால் மோசமாக

from Oneindia - thatsTamil