அமேசானியா: அதிக உயிரினங்கள், விலங்குகள், கோடிக்கணக்கான மரங்களை கொண்டு இருக்கும் உலகின் மிகப்பெரிய காடான அமேசான் காடு தற்போது மீண்டும் தீ பிடித்து எரிந்து கொண்டு இருக்கிறது. அமேசான் காட்டில் மீண்டும் மிகப்பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. திடீரென காரணமே இன்றி தொடங்கிய இந்த காட்டுத்தீ தற்போது வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. கடந்த வருடம் மட்டும்

from Oneindia - thatsTamil