ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,13,17,100 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது கொரோனா. தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,79,98,419 ஆகும். கொரோனாவால் உலக நாடுகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6,87,783. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,13,17,100. உலக நாடுகளில்

from Oneindia - thatsTamil