மூணாறு: மொத்தம் 70 பேர் அப்படியே மண்ணுக்குள்ள போயிட்டாங்க 4 பேரை மட்டும்தான் அப்ப எங்கனால காப்பாத்த முடிஞ்சது என்று மூணாறு ராஜமாலா தேயிலைத் தோட்டத்தில் நடந்த சம்பவத்தை நேரில் பார்த்த தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் மேகநாதன் கூறினார். விபத்து நடந்த உடன் யாருக்குமே தகவல் தெரிவிக்க முடியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்திருந்தது. மின்சாரம், தகவல் தொடர்பும்
from Oneindia - thatsTamil

0 Comments