ஜெருசலேம்: இஸ்ரேலுக்கு அருகே ஹமாஸ் கட்டுப்பாட்டின் கீழ் வரும் காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து மூன்றாவது நாளாக வான்வெளி தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் படை ராக்கெட் தாக்குதலை நடத்தியதாக கூறி, இஸ்ரேல் இந்த பதில் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இஸ்ரேல் அருகே பாலஸ்தீன மக்கள் வசிக்கும் காஸா பகுதி மீண்டும் கொளுந்துவிட்டு எரிய தொடங்கி
from Oneindia - thatsTamil

0 Comments