மாஸ்கோ: 10 வயது சிறுவன் ஒரு பெண்ணை கற்பழித்துவிட்டானாம்.. அந்த பெண்ணும் கர்ப்பமாகி குழந்தையும் பிறந்துடுச்சாம்.. 10 வயது சிறுவன் அப்பாவான சம்பவம் செம அதிர்ச்சியை தந்து வருகிறது. அவர் ஒரு சிறுமி.. பெயர் டார்யா சட்னிஷ்கோவா.. 13 வயசுதான் ஆகிறது.. இவர் ஒரு ஸ்கூலில் படித்து வந்துள்ளார்.. இவருக்கு ஒரு காதலன்.. அவர் பெயர் இவான்..

from Oneindia - thatsTamil