ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டில் ஒரு ஹோட்டலுக்கு விடுமுறையை கொண்டாட வந்த 16 வயது சிறுமியை 30 ஆண்கள் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அங்கு போராட்டம் வெடித்துள்ளது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் கொந்தளிப்பின் உச்சத்திற்கே சென்று ஆங்காங்கே போராட்டங்களில்

from Oneindia - thatsTamil