கோழிக்கோடு: கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு 184 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 191 பேருடன் வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. விமானி, துணை விமானி, குழந்தைகள் உள்பட 18 பேர் பலியாகி உள்ளனர். 123 பேர் காயம் அடைந்துள்ளனர் இந்த கோர விபத்தில் 123 பேர் காயமடைந்துள்ளனர். 15 பேர் ஆபத்தான
from Oneindia - thatsTamil

0 Comments