பீஜிங்: கொரோனா வைரஸ் தடுப்பூசியை கடந்த ஒரு மாதமாக பயன்படுத்தி வருகிறது சீனா. குறிப்பாக, முன் களப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதல்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் பிறகு உலகம் முழுக்க அது மிக வேகமாக பரவியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக பல லட்சம்
from Oneindia - thatsTamil

0 Comments