இடுக்கி: உடுமலைப்பேட்டை அருகே தமிழக- கேரளா எல்லையில் இளம்பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆணைமலை, பழனி மலை அருகே கேரள எல்லையில் இருக்கும் மறையூர் பகுதியில் அதிக அளவில் சந்தன மரங்கள் உள்ளது. இங்கு அடிக்கடி சந்தன கடத்தல் நடப்பதாக புகார் வந்ததை அடுத்து போலீசாரும், வனத்துறையும் இங்கு சோதனை
from Oneindia - thatsTamil

0 Comments