பெய்ரூட்: லெபனான் நாட்டில் தற்போது ஏற்பட்டு இருக்கும் கிடங்கு வெடிப்பிற்கு பின் அரசியல் ரீதியான மோதல்கள் , மத ரீதியான காரணங்களும் இருக்கிறது. அமெரிக்கா தொடங்கி சிரியா வரை பல்வேறு நாடுகளின் மோதல் இந்த வெடிப்பிற்கு பின்னணியில் இருக்கிறது. லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று கிடங்கில் ஏற்பட்ட வெடிப்பு அந்த நாட்டை உலுக்கி உள்ளது. உலகத்திற்கே

from Oneindia - thatsTamil