ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 2.20 கோடியை தாண்டியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 7.76 லட்சமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளில் 8 மாதங்களாக கொரோனாவின் கோரத்தாண்டவம் தொடருகிறது. உலகம் முழுவதும் மொத்தம் 2,20,35,737 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,47,75,237 பேர் குணமடைந்தும் உள்ளனர். அதேநேரத்தில் 7,76,852 பேர்
from Oneindia - thatsTamil

0 Comments