பீஜிங்: சீனாவில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டு இருந்த பகுதியில் அமெரிக்காவின் இரண்டு உளவு விமானங்கள் அத்துமீறி பறந்ததாக அந்த நாடு குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வு குயின் விடுத்திருக்கும் அறிக்கையில், ''பீஜிங்கில் ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது, அமெரிக்க உளவு விமானங்கள் ஊடுருவின. இது ராணுவத்தினரின் பயிற்சி மற்றும் அன்றாட

from Oneindia - thatsTamil