கொடைக்கானல்: கொடைக்கானலில் காட்டேஜுக்குள் நுழைந்த ஜோடி 2 நாளாகியும் வெளியே வரவே இல்லை.. இதற்கு பிறகுதான் அந்த பகீர் சம்பவம் வெளியே தெரியவந்தது. தெலங்கானாவை சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன்... 25 வயதாகிறது.. சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர்.. இவர் நந்தினி என்ற பெண்ணை காதலித்தார்.. அவருக்கும் 25 வயதாகிறது. ஆனால் வீட்டில் விஷயம் தெரிந்து எதிர்ப்பு

from Oneindia - thatsTamil