இடுக்கி: தமிழ்நாடு கேரளா எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாறு பகுதியில் இன்று பெய்த பேய் மழைக்கு பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 57 தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் இந்த நிலச்சரிவில் மூழ்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 11 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில்
from Oneindia - thatsTamil

0 Comments