கோழிக்கோடு: துபாயில் இருந்து கேரளாவில் இருக்கும் கோழிக்கோடு கரிபூர் சர்வதேச விமான நிலையம் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும்போது, 30 அடி குழிக்குள் விழுந்தது. இந்த விபத்தில் பலர் காயம் அடைந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான ஓட்டி உயிரிழந்துள்ளார். விபத்தில் காயமடைந்த 40க்கும் மேற்பட்ட பயணிகள் அருகில் மலப்புரத்தில் இருக்கும்
from Oneindia - thatsTamil

0 Comments