ம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டில் டச்சு ஓவியர் வரைந்த மிகவும் பிரபலமான 'இரண்டு சிரிக்கும் பசங்க' ஓவியம் ஒன்று மூன்றாவது முறையாக திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 17ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் பிரபல ஓவியர் பிரான்ஸ் ஹால்ஸ். அவர் உருவப்படங்கள் வரைவதில் வல்லவர். டச்சு கலைக்கு தனது ஓவியத்தால் உயிரோட்டம் கொடுத்தவர் இவர். ஹால்ஸ் வரைந்த பல

from Oneindia - thatsTamil