ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த ஓராண்டுக்கு முன்பு தடை செய்யப்பட்ட 4G நெட்வொர்க் இணைப்பு நேற்று இரவு இரண்டு மாவட்டங்களில் பரிசோதனை அடிப்படையில் வழங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, ஓராண்டு முடிவடைந்து இருக்கும் நிலையில் இந்த இணைப்பு இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஜம்முவின் கதந்தர்பால், காஷ்மீரின் உதம்பூரின் ஆகிய இரண்டு மாவட்டங்களில்
from Oneindia - thatsTamil

0 Comments