ஓக்லஹோமா: 9 வயது சிறுவனின் ஏக்கம் இன்று அமெரிக்காவையே கண்ணீர் விட வைத்துள்ளது. அந்த சிறுவன் கேட்டது வேறு ஒன்றுமில்லை.. ஒரு குடும்பம் வேண்டும்.. அம்மா, அப்பா வேண்டும்.. அவ்வளவுதான். அந்த சிறுவனின் பெயர் ஜோர்டன். 9 வயதாகிறது. இவனுக்கு ஒரு சகோதரனும் இருந்தான். இருவரும் இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தவர்கள். ஓக்லஹோமாவில் உள்ள ஒரு ஆதரவற்றோர்
from Oneindia - thatsTamil

0 Comments