ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அடுத்தடுத்து 5 பாஜக தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச பாஜக பிரமுகர்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு நீக்கியது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும்
from Oneindia - thatsTamil

0 Comments