இடுக்கி: இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இருக்கும் மூணாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை இன்னும் மீட்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் ஒரு வாரமாக மீட்பு பணிகள் நடக்கிறது. ஆனால் இன்னும் அங்கு உடல்களை மீட்கும்
from Oneindia - thatsTamil

0 Comments