தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சிறுமியை ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்த 70வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே காரிசாத்தான் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு 70 வயது ஆகிறது. கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். கணேசன் அடிக்கடி மது அருந்துவதை வாடிக்கையாக வைத்துள்ளார். மது

from Oneindia - thatsTamil