இம்பால்: மணிப்பூரில் முதல்வர் பைரோன்சிங் (பிரேன்சிங்- Biren Singh) தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. மணிப்பூர் சட்டசபையில் மொத்தம் 60 எம்.எல்.ஏக்கள். தற்போது சட்டசபையில் சபாநாயகரையும் சேர்த்து 53 எம்.எல்.ஏக்கள்தான் உள்ளனர். கட்சி தாவியதால் சபாநாயகரால் 4 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 3 பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் பதவியையும் ராஜினாமா செய்திருந்தனர். மணிப்பூரில் பாஜக ஆட்சி...தப்புமா...இன்று வாக்கெடுப்பு...முழு விவரம்!!
from Oneindia - thatsTamil

0 Comments