ஶ்ரீசைலம்: தெலுங்கானா மாநிலம் ஶ்ரீசைலம் மின் உற்பத்தி நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 6 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் 9 பேர் பலியானதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இதில் 6 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது, இன்னும் 3 பேரின் உடல் மீட்கப்படவில்லை. தெலுங்கானா ஶ்ரீசைலம் அணையின் இடதுகரையில் மின் உற்பத்தி நிலையம் உள்ளது.
from Oneindia - thatsTamil

0 Comments