லடாக்: லடாக்கில் சீனா படைகளை வாபஸ் வாங்கினாலும், இந்தியா இந்த வருட இறுதி வரை எல்லையில் ரோந்து பணிகளை குறைக்காமல் தொடர்ந்து செய்து வரும் என்று கூறுகிறார்கள். இதற்காக இந்திய ராணுவம் முக்கியமான திட்டங்களை வகுத்துள்ளது. லடாக்கில் இருந்து படைகளை வாபஸ் வாங்கிவிட்டதாக சீனா தெரிவித்துள்ளது. எல்லையில் அமைதி திரும்பி வருகிறது.படைகள் வாபஸ் வாங்கப்பட்டு வருகிறது என்று

from Oneindia - thatsTamil