இஸ்லாமாபாத்: தாவுத் இப்ராஹிம் எங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் அரசு திடீரென்று மறுப்பு தெரிவித்துள்ளது. தாவுத் கராச்சியில் இருப்பதாக நேற்று பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இன்று திடீரென பல்டி அடித்துள்ளது. 1993ல் மும்பையில் நடந்த குண்டு வெடிப்பிற்கு மாஸ்டர் மைண்டாக இருந்தவர்தான் தாவுத் இப்ராஹிம். சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக இவர் அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பையில்
from Oneindia - thatsTamil

0 Comments