
இலங்கையில் நடந்த 16-வது நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்தா ராஜபக்சே தலைமையிலான இலங்கை பொதுஜன கட்சி(எஸ்எல்பிபி) கட்சி அபார வெற்றி பெற்று மூன்றில் இரு பங்கு இடங்களைக் கைப்பற்றியுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலில் களமிறங்கிய இலங்கை பொதுஜனா கட்சி, மொத்தமுள்ள 225 இடங்களில்(196) 150 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தனித்து எஸ்எல்பிபி கட்சி 145 இடங்களில் வென்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 Comments