இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா உடன் தேவையில்லாமல் சண்டை போட்ட பாகிஸ்தான் தற்போது பெரிய சிக்கலுக்கு உள்ளாகி உள்ளது. உலக அளவில் பாகிஸ்தானுக்கு இருந்த பெரிய ஆதரவு தற்போது இல்லாமல் போய் இருக்கிறது. பாகிஸ்தானின் வெளியுறவு உறவுகள் தற்போது மோசமான சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. பாகிஸ்தானுக்கு உலக அளவில் இருந்த உற்ற நண்பன் என்று பார்த்தால் அது

from Oneindia - thatsTamil