கோழிக்கோடு: கோழிக்கோடு விமான விபத்துக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட ட்வீட்டில், கேரளாவின் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து கேள்விப்பட்டதில் மிகுந்த மனவேதனையடைகிறேன். இதுதொடர்பாக, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் பேசினேன். நிலைமை குறித்து விசாரித்தேன். பாதிக்கப்பட்ட பயணிகள், விமான ஊழியர்கள் மற்றும் அவர்களது
from Oneindia - thatsTamil

0 Comments