கோழிக்கோடு: விபத்தில் சிக்கிய கோழிக்கோடு விமானத்தில் தமிழக பயணிகள் முகமது ஜிடான் பைசல் பாபு, ஷனிஜா பைசல்பாபு, ஷாலா ஷாஜகான் பயணித்திருப்பது தெரியவந்துள்ளது. துபாயில் இருந்து கேரளாவின் கோழிக்கோடு நகருக்கு 184 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 191 பேருடன் வந்த ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளாகி இரண்டாக உடைந்தது. விமானி துணை விமானி மற்றும்

from Oneindia - thatsTamil