இஸ்லாமாபாத்: சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் பாகிஸ்தான் ராணுவ மேஜர் தற்போது சவுதி அரேபியாவிற்கு விரைந்து இருக்கிறார். சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு இஸ்லாமிய நட்பு நாடுகள் இடையே கசப்பான மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு காரணம் காஷ்மீர்தான். காஷ்மீர் பிரச்சனையை சவுதி எழுப்ப வேண்டும் என்பதுதான்

from Oneindia - thatsTamil