ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அரசியலில் அதிரடி திருப்பமாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் ப்ரியங்கா காந்தி இருவரையும் அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் சந்தித்து பேசியதாக பரபரப்பு தகவல்கள் வருகிறது. ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக கடந்த மாதம் முன்னாள் துணை முதல்வர்

from Oneindia - thatsTamil